Back to subtitle list

Lift English Subtitles

Movie Info:

Released: 01 Oct 2021
Runtime: N/A
Genre: Drama
Director: Vineeth
Actors: Amritha Aiyer, Kavin
Country: India
Rating: N/A

Overview:

N/A

Feb 10, 2022 12:47:37 hmingteasailo English 4

Release Name:

True Web
Download Subtitles
Oct 01, 2021 09:12:48 173.88KB
View more View less
1
00:04:12,160 --> 00:04:14,070
பெங்களூர் கிளையில இருந்து மாற்றலா ஸார்?

2
00:04:15,200 --> 00:04:17,030
இதுல ஒரு பதிவு மட்டும் போட்ருங்க...

3
00:04:24,410 --> 00:04:25,200
நன்றி.

4
00:04:25,490 --> 00:04:26,700
VP அறை எங்க?

5
00:04:26,820 --> 00:04:28,120
இப்படி நேரா போய் இடது ஸார்...

6
00:04:28,120 --> 00:04:29,320
நன்றி.

7
00:04:32,870 --> 00:04:35,120
ஹலோ., ஆ... சொல்லுங்க,

8
00:04:36,200 --> 00:04:37,410
ஆமா ஆம்ராக்தான்.

9
00:04:47,410 --> 00:04:50,200
ஒரு துணைத் தலைவரா இந்த நிறுவனத்துக்காக நான் என்னவெனா பண்ணுவேன்.

10
00:04:50,280 --> 00:04:52,530
ஏனா இந்த இடத்த நா வேலையா மட்டும் பாக்குறேன்.